Connect with us
Pongal gift again on January 17th Pongal gift again on January 17th

News

ஜனவரி 17 ஆம் தேதி மீண்டும் பொங்கல் பரிசு !

Published

on

ஜனவரி 18ம்தேதி தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 17ஆம் தேதியும் அரசு விடுமுறை அளிக்க தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.

இதையடுத்து ஜனவரி 17-ஆம் தேதி அரசு விடுமுறை வழங்கப்பட்டது ஆனால் தற்போது தமிழக அரசு ஜனவரி 17-ஆம் தேதி நியாயவிலைக் கடைகள் செயல்படும் என அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு மக்களுக்கு வழங்கவில்லை அவர்களுக்கு புதிய அறிவிப்பு தமிழக அரசு அறிவித்துள்ளது.

Pongal gift again on January 17th
Pongal gift again on January 17th

இதையடுத்து பொங்கல் பரிசு பெறாதவர்கள் ஜனவரி 17-ஆம் தேதி தங்கள் ஊரிலுள்ள நியாய விலை கடையில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending