Connect with us
The Prime Minister is coming to Madurai for the Pongal festival The Prime Minister is coming to Madurai for the Pongal festival

News

பொங்கல் விழாவிற்கு மதுரைக்கு வரும் பிரதமர் !

Published

on

மதுரையில் கோலாகலமாக ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் இம்முறை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகிறது.


மதுரையில் “மோடி பொங்கல்”என்று ஜனவரி 12-ஆம் தேதி நடக்கவிருக்கும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.


பாஜக சார்பில் மதுரையில் ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் விழா ஒன்று நடைபெற இருக்கிறது அந்த பொங்கல் விழா மோடி பொங்கல் விழா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


முன்னதாக அறிவித்த அறிக்கையின்படி பிரதமர் மோடி ஜனவரி 12-ஆம் தேதி 11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் திறந்து வைக்க வர உள்ளார் இதையடுத்து அவர் மதுரையில் நடைபெற உள்ள பொங்கல் விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தெரியவந்துள்ளது இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending