Connect with us
Permission to write exams in lockdown Permission to write exams in lockdown

Corona

முழு ஊரடங்கிலும் தேர்வுகள் எழுத அனுமதி !

Published

on

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது அதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.


முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டி தேர்வு மற்றும் அலுவலக நேர்முகத் தேர்வுகள் எழுத செல்பவர்களுக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.


இதனால் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை நேரடி தேர்வுகள் எழுத செல்ல எந்த ஒரு தடையும் இல்லை காவல்துறையினரிடம் பொதுமக்கள் தாங்கள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு காட்டி தேர்வு எழுத செல்ல முழு ஊரடங்கு நாட்களில் அனுமதி பெறலாம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் தேர்வுக்கு செல்ல அச்சம் கொள்ள தேவை இல்லை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending