Connect with us
Permission to visit places of worship today Permission to visit places of worship today

Corona

இன்று வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல அனுமதி !

Published

on

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டன.

இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் வழிபாட்டுத் தலங்களை பொங்கலை ஒட்டி நான்கு நாட்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வரைபட அரசு தடை விதித்திருந்தது.

தற்போது பொங்கல் முடிந்து நான்கு நாட்கள் ஆகிறது இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தளங்களை திறக்க அரசு முடிவு எடுத்திருந்தது.

Permission to visit places of worship today
Permission to visit places of worship today

அதுபோன்று இன்று காலையில் அனைத்துக் கோயில்களும் திறக்கப்பட்டன மேலும் பக்தர்கள் பலர் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபட தொடங்கினர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending