Connect with us
Permission to come to Tamil Nadu from Puducherry has been canceled Permission to come to Tamil Nadu from Puducherry has been canceled

Corona

புதுச்சேரியில் இருந்து தமிழகம் வர அனுமதி ரத்து !

Published

on

தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்த நிலையில் பல விதிமுறைகளையும் அறிவித்துள்ளது.

இதில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து தமிழகம் வரும் அனைவரையும் தீர விசாரித்து தேவையற்ற காரணத்திற்காக வருவோரை திருப்பி அனுப்பி வருகின்றனர் எல்லைக் காவலர்கள்.

மேலும் உரிய காரணத்துடன் வருபவர்களை முழுமையாக பரிசோதனை செய்து அதன்பின் தமிழகத்திற்கு அனுப்புகின்றனர் மேலும் தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

Permission to come to Tamil Nadu from Puducherry has been canceled
Permission to come to Tamil Nadu from Puducherry has been canceled

தமிழக அரசு சார்பில் மக்கள் அனைவரும் கூடிய விரைவில் தடுப்பூசி செலுத்துமாறும் சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு முக கவசம் அணிந்து வெளியில் செல்லுமாறும் முகக் கவசம் அணிய வில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் பெறப்படும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending