Connect with us
Participation in rejected government vehicles Participation in rejected government vehicles

News

நிராகரிக்கப்பட்ட அரசு ஊர்திகள் பங்கேற்பு !

Published

on

73 ஆவது இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் நடைபெறும்சுதந்திர தின விழாவில் நான்கு தமிழ்நாடு ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று சென்னையில் நான்கு ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்றது.

அந்த ஊர்திகளில் சுதந்திர போராட்ட வீரர்கள் பலரின் சிலை இடம் பெற்றது இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்களாக வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், புலிதேவர், மருது சகோதரர்கள், பாரதியார் போன்ற பல சுதந்திர போராட்ட வீரர்களின் உருவ சிலை ஊர்திகளில் டெல்லியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

“இந்தியா 73” என்ற தலைப்பின் கீழ் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். இசைக் கல்லூரியில் மாணவ மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் விழா சிறப்பிக்கப்பட்டது.

Participation in rejected government vehicles
Participation in rejected government vehicles

இந்த விழாவின் போதே கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி விழா சிறப்பாக நடைபெற்றது மேலும் பல தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending