Connect with us
Omigron virus that spreads rapidly to people Omigron virus that spreads rapidly to people

News

வேகமாக மக்களுக்கு பரவும் ஒமிக்ரான் வைரஸ் !

Published

on

நாடு முழுதும் கொரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது தற்போது ஒரே நாளில் 495 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர் அதில் ஒருவர் 70 வயது ஆனவர் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவிய மாநிலம் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி.

மேலும் கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது மிக வேகம் எடுத்துள்ளது இதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending