Connect with us
Omigron virus that infects children !!! Omigron virus that infects children !!!

Corona

குழந்தைகளை தாக்கும் ஒமிக்ரான் வைரஸ் !

Published

on

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவிய இந்த ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பல நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர் தற்போது அமெரிக்காவில் உள்ள சிறு குழந்தைகளுக்கு கொரோனா சத்து அதிக அளவில் பரவியது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் குழந்தைகளுக்கு அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மக்களுக்கு தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் 5 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending