Connect with us
இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் வைரஸ் !!! இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் வைரஸ் !!!

Corona

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் வைரஸ் !

Published

on

முதல் முதலில் தென்னாப்பிரிக்காவில் உள்ள சில மக்களுக்கு இந்த ஒமிக்ரான் வகை கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது.

மேலும் இந்த வைரஸ் தொற்றானது சில நாட்களிலேயே பல நாடுகளில் உள்ள மக்களுக்கு பரவியது இது டெல்டா வைரசை விட வேகமாக பரவக்கூடிய வைரஸ் என மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவியது மேலும் இதன் காரணமாக அவ்வளவு பாதிப்பில்லை என தெரியவந்தது இருப்பினும் டெல்டா வைரசை விட மூன்று மடங்கு வேகமாக பரவக்கூடிய வைரஸ் இதன்காரணமாக இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடலாம் எனவும் மருத்துவர்கள் திணறிப் போயினர்.

மேலும் தற்போது இந்தியாவில் 422 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இதனை தடுக்கும் வகையில் இந்தியாவில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending