Connect with us
Omigron virus is socially prevalent in India Omigron virus is socially prevalent in India

Corona

இந்தியாவில் சமூக பரவலான ஒமிக்ரான் வைரஸ் !

Published

on

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை காட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆராய்ச்சிக் குழு தகவல் அளித்துள்ளது.

மாநகரங்களில் ஒமிக்ரான் தொற்று மின்னல் வேகத்தில் பரவிவருகிறது இதையடுத்து ஒமிக்ரான் தொற்று பரவல் சமூக பரவலாக மக்களிடையே பரவி வருகிறது.

கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று தற்போது இந்தியாவில் சமூக பரவலாக மாறி வருகிறது புதுடெல்லி, மும்பை போன்ற முக்கிய இடங்களில் ஒமிக்ரான் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது என மரபியல்கான இந்திய கொரோனா கூட்டமைப்பு குழு தகவல் அளித்துள்ளது.

Omigron virus is socially prevalent in India
Omigron virus is socially prevalent in India

ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறி வருவதால் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் சில சிரமங்கள் இருப்பதாக மருத்துவஆராய்ச்சி குழு தகவல் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending