Connect with us
Omicron virus that has reached the point of danger !!! Omicron virus that has reached the point of danger !!!

Corona

அபாய கட்டத்தை எட்டிய ஒமைக்ரான் வைரஸ் !

Published

on

தென்னாப்பிரிக்காவிலிருந்து மரபணு மாற்றம் அடைந்து ஒமைக்ரான் வைரஸ் இப்போது அந்த நாட்டில் மட்டுமல்லாமல் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்களுக்கு பரவி உள்ளது.

இந்த வைரஸ் மூலம் பெரும் ஆபத்து இல்லை என்றாலும் வேகமாக பரவக்கூடிய டெல்டா வைரஸைவிட இந்த வைரஸ் மின்னல் வேகத்தில் மக்களுக்கு பரவுகிறது.

இந்த வைரஸ் பரவுவது மக்கள் தடுப்பூசி செலுத்திய எதிர்ப்பு சக்தி குறைகிறது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர் இதன் காரணமாக ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும் என உலக சுகாதாரத் துறை தரப்பில் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending