Connect with us
Omegron virus accelerating in Tamil Nadu !!! Omegron virus accelerating in Tamil Nadu !!!

Corona

தமிழகத்தில் வேகமெடுக்கும் ஒமைக்ரான் வைரஸ் !

Published

on

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி வருகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதில் 17 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் புதிதாக 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது இதில் 7 பேர் வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்தார்கள் என கூறப்படுகிறது மீதமுள்ள நான்கு பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்று தொடர்பில் இருந்தார்கள் இவர்களில் 11 பேரையும் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு பிரிவில் உள்ளார்கள்.

மேலும் இந்த 11 பேர் தொடர்பு இருந்த மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களின் சளி மாதிரி சேமிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது விரைவில் இறுதி முடிவுகள் வெளியாகும் என மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending