Connect with us
Omegron spreading wildfire in India Omegron spreading wildfire in India

Corona

இந்தியாவில் காட்டுத் தீயாய் பரவும் ஒமைக்ரான் !

Published

on

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் சுமார் இருபத்தி மூன்று மாவட்டங்களில் பரவி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் காட்டுத்தீீ போல் வேகமாக பரவி வருகிறது நேற்றைய நிலவரப்படி ஓமைக்ரான் தொற்று சுமார் 961 பேருக்கு பரவி இருப்பதாக அறிவித்தனர்.


ஆனால் இன்று ஒரே நாளில் 1270 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி போன்ற பல மாவட்டங்களில் இந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு பரவி இருப்பதாக தெரியவந்துள்ளது.


மக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியே செல்லவும், இந்த புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடவும் அரசு தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending