Connect with us
Notice of relaxations in corona controls Notice of relaxations in corona controls

Corona

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

Published

on

கொரோனா தொற்று கடந்த 10 நாட்களில் 20 சதவீதம் குறைந்துள்ளது இந்தியாவில் தினசரி ஐந்து நாட்களுக்கு மூன்று லட்சம் பேருக்கு தொற்று உறுதி ஆகி வந்தது தற்பொழுது மூன்று நாட்களில் 2.55 பேருக்கு தொற்று உறுதி ஆகிறது.

இதன் மூலம் தொற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவது தெரிய வருகிறது டெல்லியில் தினசரி கொரோனா தொற்று வெகு வெகுவாக குறைந்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் கூறியுள்ளார் டெல்லியில் இனி கூடுதல் கட்டுப்பாடுகள் தேவை இல்லை எனவும் விரைவில் கட்டுப்பாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தினசரி கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 30 சதவீதமாக உயர்ந்து இருந்தது தற்போது அது 10% ஆக குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் இல்லாமல் மக்கள் வழக்கம்போல் நெறிமுறைகளை கடைப்பிடித்து செல்லலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Notice of relaxations in corona controls
Notice of relaxations in corona controls

டெல்லி முதலமைச்சர் மற்றும் பல அமைச்சருடன் கலந்தாய்வு செய்து விரைவில் ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசனை எடுக்க போவதாக கூறியுள்ளார் மேலும் தனிநபர் இடைவெளி ஆகிய நெறிமுறைகளை மட்டும் பயன்படுத்தி உரங்களை தவிர்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending