Connect with us
No need to worry about the corona virus No need to worry about the corona virus

Corona

கொரோனா வைரஸ்க்கு பயப்படத் தேவையில்லை !

Published

on

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய நாளிலிருந்து இதுவரை பல மக்கள் இதற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் இருப்பினும் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுகின்றனர்.

இந்த வைரஸ் தொற்று பரவியவுடன் சிகிச்சை அளிக்க இடமில்லாமல் கல்லூரிகள் பள்ளிகள் விடுதிகள் போன்ற இடங்களில் படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது டெல்லியில் கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் ஒரு நாளைக்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமான அவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

இதன் காரணமாக டெல்லியில் மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை எனவும் மருத்துவமனையில் 37,000 படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் மக்கள் யாரும் மருத்துவத்திற்காக பயப்பட வேண்டாம் எனவும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending