Connect with us
No more Ilayaraja's music in space No more Ilayaraja's music in space

Cinema news

இனி விண்வெளியில் இளையராஜாவின் இசை !

Published

on

இந்திய விண்வெளி ஆய்வு மையத்துடன் சேர்ந்து மாணவர்கள் குழு ஒன்று உலகிலேயே மிகவும் எடை குறைந்த‌ செயற்கைக்கோளை தயாரிக்க உள்ளார்கள்.


இதற்கான அனைத்து வேலைப்பாடுகளும் தற்போது நடந்து வருகிறது இந்த செயற்கைக்கோளை விண்வெளியின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் உதவியுடன் ஏவப்படுகிறது.


இந்த செயற்கைக்கோளில் தனிப்பட்ட சிறப்பு அம்சம் ஒன்று உள்ளது
அதாவது தலைசிறந்த பாடகரான இளையராஜா பாடல் அமைந்த செயற்கைக் கோளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

No more Ilayaraja's music in space
No more Ilayaraja’s music in space

பாரதத்தின் பெருமையை உணர்த்தும் பாடலை இளையராஜா இசையமைக்க உள்ளார். இளையராஜாவின் இந்தப் பாடல் சேர்க்கை்கோள் மூலமாக விண்வெளியில் ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending