Connect with us
No curfew is required after Pongal No curfew is required after Pongal

Corona

பொங்கலுக்கு பிறகு ஊரடங்கு அவசியமில்லை !

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்ததால் முதலில் வாரத்தின் இறுதி நாட்கள் ஊரடங்கு அறிவித்தனர் பின்பு ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு மற்றும் பள்ளி கல்லூரிகளை மூடியது தமிழக அரசு.

தற்போது ஜனவரி 14-ஆம் தேதி அன்று பொங்கல் மற்றும் 15ஆம் தேதி அன்று சனிக்கிழமை வருவதால் அந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் அமைக்க முடியாது எனவும் அதை அடுத்த வாரம் வைக்கலாம் என ஆலோசித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழகத்தில் ஓரிடத்தில் தேவைப்பட்டால் தினமும் மக்களை இதற்குமேல் துன்புறுத்த மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

No curfew is required after Pongal
No curfew is required after Pongal

ஓரிடத்தில் இருந்தால் மக்களுக்கு வேலைக்கு செல்ல முடியாது எனவும் இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending