Connect with us
Night curfew ordered in Tamil Nadu Night curfew ordered in Tamil Nadu

Corona

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் !

Published

on

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்து வருகிறது இதையடுத்து புத்தாண்டு முதல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.


இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர இருக்கிறது மேலும் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இன்று முதல் இரவு நேர ஊரடங்கு என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.


அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் மருந்து கடைகள் தினசரி இயங்குவது போல் இயங்கும் எனவும் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே முழு ஊரடங்கு மற்றும் கொரோனா பரவலை ஒட்டி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending