Connect with us
Night curfew canceled in Tamil Nadu Night curfew canceled in Tamil Nadu

Corona

தமிழகத்தில் இனி இரவு நேர ஊரடங்கு ரத்து !

Published

on

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவெளி தடுக்க இரவு நேர முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது தற்போது அதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை என்பது பல முடிவுகள் புதிதாக எடுக்கப்பட்டது அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் எனவும் கூறப்பட்டது.

Night curfew canceled in Tamil Nadu
Night curfew canceled in Tamil Nadu

மேலும் ஊரடங்கு குறித்தும் பல முடிவுகள் எடுக்கப்பட்டது அதில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை ஜனவரி 28 நாளை முதல் ரத்து செய்து இரவு ஊரடங்கு இல்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending