Connect with us
New type of virus alerts India New type of virus alerts India

Corona

புதிய வகை வைரஸ் இந்தியாவிற்கு எச்சரிக்கை !

Published

on

உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது பல உருவங்களை எடுத்து வருகிறது இது மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் இந்த வரிசையில் புதிதாக ஒரு வைரஸ் ஒமிக்ரான் வைரஸிலிருந்து உருமாறி உள்ளதை இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் ஆனது இங்கிலாந்தில் உள்ள மக்களுக்கு பரவி உள்ளது மேலும் அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர் மேலும் இந்த வைரஸ் குறித்து இதுவரை வேறு தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை.

New type of virus alerts India
New type of virus alerts India

இந்த உருமாறிய பிஏ-2 என பெயரிடப்பட்ட இந்த வைரஸ் தற்போது இங்கிலாந்திலிருந்து இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரிட்டன் மற்றும் நார்வே போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது இந்த வைரஸ் தொற்று மிக வேகமாக பரவுகிறது என பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending