Connect with us
New type of corona virus infection again New type of corona virus infection again

Corona

மீண்டும் புதுவகை கொரோனா வைரஸ் தொற்று !

Published

on

மீண்டும் புதிய வகையான கொரோனா வைரஸ் !!!!! பிரான்ஸ் நாட்டில் புதிதாக ஒரு வைரஸ் தொற்று பரவி வருவதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


‌IHU வகையை சார்ந்த புதிய வைரஸ் தொற்று தற்போது பிரான்ஸ் நாட்டில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த வைரஸ் டிசம்பர் 10ஆம் தேதி ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.


உலகமே கொரோனா தொற்றால் பெரும் அவதிப்பட்டு வரும் நிலையில் பிரான்சில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் தொற்று மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வகை வைரஸ் ஒமைக்ரான் வைரஸை விட மிக கொடியது என்றும் எளிதில் குணப்படுத்த முடியாது என்றும் கூறுகின்றனர். பிரான்ஸ் நாட்டில் தினசரி 12 பேர் இந்த வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending