Connect with us
New song release by Sivakarthikeyan New song release by Sivakarthikeyan

Cinema news

சிவகார்த்திகேயன் எழுதிய புதிய பாடல் வெளியீடு !

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் அவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் அமைந்திருக்கும்.

தற்போது அவர் படங்கள் மட்டுமில்லாமல் பாடல் பாடுவதிலும் மிகப் பெரியவர் மேலும் பாடல்கள் எழுதுவதிலும் கை தேர்ந்தவர் அவர் நடித்த சில படங்களிலேயே அவர் பாடல்கள் பாடியுள்ளார்.

மேலும் அவர் பாடலைக் கேட்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருப்பார்கள் தற்போது அவர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் அவர் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

New song release by Sivakarthikeyan
New song release by Sivakarthikeyan

இந்தப் பாடலானது நாளை மாலை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மேலும் இந்த படத்தில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற சிபி மற்றும் முன்னணி நடிகரான சத்யராஜ் , ஜெயபிரகாஷ் போன்ற பெரும் நடிகர்கள் இதில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending