Connect with us
வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் !!! வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் !!!

Corona

வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் !

Published

on

வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் அவர்கள் கெரோனா பரிசோதனை செய்து கொண்டதற்கான அசல் சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் மேலும் 14 நாட்களுக்கு முன் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளின் உறவினர்களையும் பரிசோதனை செய்ய வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.

கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் இந்த சான்றிதழ் பொய்யானது என தெரிய வந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் அந்த சான்றிதழ் ஆனது கடந்த 72 மணி நேரத்திற்கு முன் பரிசோதனை செய்து இருக்க வேண்டும் எனவும் அதில் நெகட்டிவ் என குறிப்பிடப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending