Connect with us
New restrictions again by the spread of Omigron New restrictions again by the spread of Omigron

Corona

ஒமிக்ரான் பரவலால் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்

Published

on

அனைத்து நாடுகளிலும் தற்போது கொரோனா வைரஸ் போலவே ஒமிக்ரான் வைரசும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் இந்தப் பரிசோதனை காண சான்றிதழ் கடந்த 72 மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருமுறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு மட்டும் ஒருமுறை செய்து கொண்டால் போதுமானது என கூறப்படுகிறது.

New restrictions again by the spread of Omigron
New restrictions again by the spread of Omigron

கொரோனா தொற்று அல்லது ஒமிக்ரான் வைரஸ் தொட்டு இல்லை என்றாலும் ஏழு நாட்கள் அவர்கள் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending