Connect with us
New change in ration shops Government Action New change in ration shops Government Action

News

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் அரசு அதிரடி !

Published

on

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது அடையாள அட்டை மற்றும் கைரேகை பதித்துதான் பொருட்கள் வாங்க முடியும்.

சில மக்களுக்கு கைரேகை ஒழுங்காக பதிவதில்லை இதன் காரணமாக ரேஷன் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படாது அவர்களை காத்திருக்க வைத்து மீண்டும் முயற்சி செய்வார்கள்.

மேலும் தற்போது இதில் புதிய மாற்றம் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது இது மக்களுக்கு மிகுந்த நன்மை தரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

New change in ration shops Government Action
New change in ration shops Government Action

ரேஷன் கடைகளில் ஒருவேளை கைரேகை பதிய வில்லை என்றால் அடையாள அட்டையில் இருக்கும் Qr கோடு ஸ்கேன் செய்யலாம் அதுவும் சரி இல்லை என்றால் அவர்களது அடையாள அட்டை எண்ணை எழுதி அவர்களுக்கு பொருட்கள் வாங்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending