Connect with us
Monkeys that chase and bite humans Monkeys that chase and bite humans

News

மனிதர்களை விரட்டி விரட்டி கடிக்கும் குரங்குகள் !

Published

on

காரைக்குடியில் மாலையிட்டான்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் மக்கள் அனைவரும் குரங்குகள் தொல்லை அளிப்பதாகவும் குரங்குகள் நான் மிகுந்த வேதனை அடைந்து உள்ளோம் எனவும் புகார் அளித்துள்ளனர்.

தற்போது கொரோனா விடுமுறை காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருப்பதால் குரங்குகளின் குழந்தைகளை ஏதேனும் செய்து விடுமோ என்ற பயத்துடன் இருக்கின்றன்.

மேலும் குரங்குகளை பிடித்து செல்லுமாறும் வனத்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளனர் இருப்பினும் இதற்கு முன் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன குரங்குகளை பிடித்து சென்ற போதும் மறுபடியும் குரங்குகள் திரும்பி வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

Monkeys that chase and bite humans
Monkeys that chase and bite humans

மக்களின் வீட்டுக்குள் குரங்குகள் சென்று கிராம மக்கள் சாப்பிட வைத்திருக்கும் உணவுகளை குரங்குகள் தூக்கி செல்கின்றனர் எனவும் விரட்டினால் குரங்குகள் கடிக்க வருகிறது எனவும் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending