Connect with us

Cinema news

Money Heist 5 கடைசி தொடர் வெளியானது !

Published

on

Money Heist தொடரின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த Money Heist session 5 இரண்டாம் தொடர் அதிகாரப்பூர்வமாக நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் டிரைலர் வெளியானது.

மேலும் இந்த கடைசி பாகமானது உலக அளவில் வர இருக்கும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கப்படுகிறது இந்த மூன்றாம் பாகமானது டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தத் தொடரானது வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் ஆகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending