Connect with us
Mega vaccination camp in 50 thousand places Mega vaccination camp in 50 thousand places

Corona

50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் !

Published

on

தமிழகத்தில் இதுவரை 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்துகின்றனர் மேலும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இரண்டாவது தவணை செலுத்தி உள்ளனர்.

மேலும் இதனை இன்னும் அதிகரிக்கும் வகையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி கூடிய விரைவில் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த முன் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டிருக்கிறது.

Mega vaccination camp in 50 thousand places
Mega vaccination camp in 50 thousand places

வரும் சனிக்கிழமை தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் செயல்பட உள்ளது மேலும் கடந்த சனிக்கிழமை ஊரடங்கு காரணமாக தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending