Connect with us
Medication package for people from tomorrow Medication package for people from tomorrow

Corona

நாளை முதல் மக்களுக்கு மருந்து தொகுப்பு !

Published

on

சென்னை மாநகராட்சியில் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்பவருக்கு நாளை முதல் பாரதி தொகுப்பு தர உத்தரவு ஆர் டி பி சி ஆர் செய்து முடிவுகள் வெளிவர முன்னாள் மறந்து தொகுப்புகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கொரோனா அதிகரித்து வரும் இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு விட்டு செல்பவர்களுக்கு மருந்து தரப்படும் என திட்டவட்டமாக மருத்துவத் துறை கூறுகிறது இது நாளை முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் வெளியான பிறகு மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன இதனை கண்டித்து நாட்களுக்கு முன்னர் எதிர்ப்புகள் வெளியானது.

Medication package for people from tomorrow
Medication package for people from tomorrow

இதனையடுத்து மருத்துவத்துறை ஆலோசனைப்படி கொரோனா பரிசோதனை செய்ய வரும் அனைவருக்கும் மருந்துகள் விநியோகம் செய்தால் நோய் பரவலை எழுதிய தடுக்க முடியும் என மருத்துவ வட்டாரம் கூறுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending