Connect with us

Central Government Job;s

MCTE Recruitment 2021| 10th to Any Degree | Government Job Vacancies|

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படின்னா MCTE Recruitment 2021 அதாவது Military College of Telecommunication ல இருந்து ஒரு Notification விட்டுருக்காங்க அதபத்தி Full Detail ஆ பார்க்கலாம்.

இந்த வேலைக்கான மொத்த காலிப்பணியிடங்கள் 37. இந்த 37 காலியிடங்களும் நிரப்ப போராங்க.

மாத சம்பளமாக 18,000 முதல் 81,100 வரை உங்கள் கல்வி தகுதி மற்றும் பதவியை பொறுத்து மாறுபடும்.

MCTE Recruitment 2021 இந்த வேலைக்கு இரு தேர்வுகள் வைத்து ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டத்தினரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். நீங்க 38 மாவட்டங்களில் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

இவங்க எந்த பதவிகளுக்காக ஆட்கள் எடுக்குறாங்க அப்படினா பல விதமான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க.

இதுக்கு மொத்தமா 37 காலியிடங்கள் இருக்கு இத Category wise ஆ குடுத்து இருக்காங்க.

இந்த வேலைக்கு Offline ல தான் விண்ணப்பிக்கலாம் அதாவது Post மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Age limit:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியான வயது குறைந்தது 18 வயதிலிருந்து 27 வயது வரை Civilian Motor பதவிக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மற்றும் 18 வயது முதல் 27 வரை மற்ற அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

Age Relaxation:

SC /ST5 years
Other’s3 years

Apply Procedure:

நாம இந்த வேலைக்கு விண்ணப்பிக்கணும் அப்படினா Offline ல தான் பண்ணணும் MCTE Recruitment 2021.

முதல்ல நீங்க Official Application form Download பண்ணணும். நான் அதற்கான Official Download Link கீழ Download button ல குடுக்குறேன்.

விண்ணப்பம் செய்வதற்கு தேவையான சான்றிதழ் நகல்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் Aadhar Card இது இரண்டுமே கண்டிப்பாக தேவை இது இருந்ததால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கல்வி தகுதி பத்தாம் வகுப்பு படித்து இருந்தால் போதும் அதற்கு மேல் படித்தவர்களும் தாராளமா விண்ணப்பிக்கலாம்.

Salary for Category Wise:

N.OName of the PostNo of VacancyLevel in Pay Matrix
1Stenographer Grade-202Rs. 25,500 to 81,100/-
2Lower Division Clerk 14Rs. 19,900 to 63,200/-
3Lab Assistant 02Rs. 21,700 to 69,100/-
4Lab Attendant (MTS)02Rs. 18,000 to 69,100/-
5Draughtsman(CO)01Rs. 25,500 to 81,100/-
6Civilian Motor Driver(OG)01Rs. 19,900 to 63,200/-
7Cook 07Rs. 19,900 to 63,200/-
8Safaiwala(MTS)06Rs. 18,000 to 56,900/-
9Fatigueman02Rs. 18,000 to 56,900/-
TOTAL37
Application Sent AddressThe Presiding Officer,
Scrutiny Cell, Cipher Wg, Military College of Telecommunication Engineering,
Mhow (MP) 453 441

Official Notification Form:

Official Application Form:

2 Comments

2 Comments

  1. Pingback: CRPF AC RECRUITMENT 2021 |CENTRAL GOVERNMENT |TAMILNADU

  2. Pingback: NIWE Recruitment 2021 |Government Job |No Fee| Salary: 25,000- 30,000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending