Connect with us
Mask is the only shelter weapon for us Mask is the only shelter weapon for us

Corona

முக கவசம் தான் நமது கேடயம் முதலமைச்சர் !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி இருந்த சூழ்நிலையில் தற்போது அதனை கட்டுப்படுத்த பல வழிகளில் தமிழக அரசு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN DR AMBEDKAR LAW UNIVERSITY Recruitment 2022

தற்போது புதிதாக ஒமைக்ரான் என்ற வேகமாகப் பரவக் கூடிய கொரோனா வைரஸிலிருந்து மரபணு மாற்றப்பட்ட இந்த வைரஸ் தொற்று காரணமாக மக்களுக்கு பெரும் பாதிப்பு இல்லை என்றாலும் இது மிக வேகமாக பரவுவதால் வருகின்ற காலங்களில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Union Bank Of India Recruitment 2022|No exam |Bank Job

இதன் காரணமாக நேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகையில் முக கவசம் அணிந்து வெளியில் செல்லுமாறும் அதுதான் நமக்கு இது போன்ற வைரஸ் தொற்று பரவாமல் நம்மை கேடயம் போல் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் வெளியில் செல்லும்பொழுது முககவசம் சனிடைசர் மற்றும் பொது இடங்களில் இடைவெளி விட்டு நிற்கவும் அவர் வலியுறுத்தினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending