Connect with us
Maoists shot dead on the border !!! Maoists shot dead on the border !!!

News

எல்லையில் மாவோஸ்யிடுகள் சுட்டுக் கொலை

Published

on

தெலுங்கானா மாநிலத்தில் சத்தீஸ்கர் என்ன அடர்ந்த காடு பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் காவலர்கள் காலை 7 மணியளவில் மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தனர்.

தெலுங்கானா காவலர்கள் , மத்திய ரிசர்வ் காவல் மற்றும் சத்தீஷ்கார் காவலர்கள் இணைந்து மாவோயிஸ்டுகளை சுற்றி மறைத்து மாவோயிஸ்டுகள் தாக்குதல் செய்துள்ளனர்.

தாக்குதலில் 6 மாவோயிஸ்டுகள் உயிரிழந்துள்ளனர் 30 நிமிடங்கள் தொடர்ந்து நடைபெற்று உள்ளது மேலும் அவர்களிடமிருந்து பயங்கரமான வெடி பொருட்கள் துப்பாக்கிகள் என பல பொருட்கள் மீட்கப்பட்டன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending