Connect with us
Male lion killed at Vandalur zoo Male lion killed at Vandalur zoo

Corona

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் பலி

Published

on

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று வீரியமாக பரவி வருவதால் மக்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படாத இருந்தபோதும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளது.

மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அங்குள்ள ஆண் சிங்கம் ஒன்று கொரோனா தொற்றின் காரணமாக உயிர் பிரிந்திருக்கலாம் என பொதுமக்களுக்கும் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Male lion killed at Vandalur zoo
Male lion killed at Vandalur zoo

அடுத்த கட்ட நடவடிக்கையாக வண்டலூர் உயிரியல் பூங்கா சிறிது மாதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க மாட்டார்கள் என பூங்கா நிர்வாகிகள் திட்டவட்டமாக கூறி உள்ளார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending