Connect with us
Letter from Chief Minister MK Stalin to the Prime Minister Letter from Chief Minister MK Stalin to the Prime Minister

News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் !

Published

on

இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மத்திய அரசு செய்ய இருக்கும் இந்த திருத்தமானது மாநில சுய ஆட்சிக்கு எதிரானது எனவும் இதனை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் முழுக்க முழுக்க நிர்வாக தேவைகளுக்கு ஐஏஎஸ் அலுவலர்களை சார்ந்துள்ளது எனவும் குரூப்-1 தேர்வு செய்வதில் ஒன்றிய அரசு தனது தேவைகளை நிறைவு செய்கிறது.

Letter from Chief Minister MK Stalin to the Prime Minister
Letter from Chief Minister MK Stalin to the Prime Minister

மேலும் இந்த சட்டத் திருத்தத்தை முழுக்க முழுக்க உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெளிவாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending