Connect with us
Kill in the Pongal game match Kill in the Pongal game match

News

பொங்கல் விளையாட்டு போட்டியில் கொலை !

Published

on

நேற்றைய தினம் மாட்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி பல ஊர்களில் சீரும் சிறப்புமாக பல விளையாட்டுப்போட்டிகள் கொண்டதை நடைபெற்றன.

சிவகங்கை மாவட்டம் இலந்தகுளம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மிகப் பெரிய அளவில் விளையாட்டுப் போட்டிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்றன.

இந்த விளையாட்டு போட்டி நடைபெறும் நள்ளிரவில் சிறு தகராறு ஏற்பட்டுள்ளது இதில் கருப்புசாமி என்பவருக்கு வயது இருபத்தி மூன்று இவரை கொலை செய்த கொலையாளி தப்பி ஓடியுள்ளார்.

Kill in the Pongal game match
Kill in the Pongal game match

மேலும் தகவலின் பேரில் காவலர்கள் உடனடியாக வந்து விசாரணை நடத்திக்கொண்டு வருகின்றனர் மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending