Connect with us
Kidney donation for girlfriend's mother Kidney donation for girlfriend's mother

News

காதலியின் தாய்க்காக சிறுநீரகம் தானம் !

Published

on

மெக்சிகோ நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் உசையின் மார்ட்டின் என்பவர் தனது காதலியின் தாய்க்காக தனது சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளார்.

ஆனால் தற்போது சிறுநீரகத்தை தானமாக கொடுத்த அடுத்த ஒரு மாதத்தில் அவரது காதலி அவரை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது அவர் வீடியோவாக இணையதளத்தில் அவரது உருக்கமான செய்தியை பதிவிட்டுள்ளார்.

Kidney donation for girlfriend's mother
Kidney donation for girlfriend’s mother

அதில் என் காதலியின் தாய் உடல்நலம் கொண்டு இருந்தபோது எனது ஒரு சிறுநீரகத்தை நான் தானமாக அளித்தல் ஆனால் தற்போது என்னை வேண்டாம் என்று சொல்லி இன்னொருவரை திருமணம் செய்து விட்டார்கள் தற்போது எனக்கு மிகுந்த மன உளைச்சலாக உள்ளது என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending