Connect with us

News

Jio Phone Next 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.500 !!!

Published

on

ஜியோ போன் நெக்ஸ்ட் நாடு முழுவதும் வரும் செப்-10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. (Jio Phone Next: 4ஜி)

ஜியோ போன் நெக்ஸ்ட் இது கூகுள் நிறுவனத்துடன் கூட்டாக வெளிவந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பும் ஆகும்.

இந்த ஜியோ ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான அறிக்கையின்படி ஜியோ நிறுவனம் அடுத்த 6 மாதங்களில் 50 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக தெரியவருகிறது.

jio அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஜியோ போன் நெக்ஸ்ட் இந்தியாவில் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு மாடல்களில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அவற்றில் ஒன்று ஜியோ போன் நெக்ஸ்ட் பேசிக் மாடல் இன்னொன்று ஜியோபோன் நெக்ஸ்ட் அட்வான்ஸ் மாடல் ஆகும் இது சுமார் ரூ.5,000 என்கிற விலைக்கு கிடைக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

jio புதிய ஸ்மார்ட்போனுக்கு மாறும் பயனர்களின் சுமையைக் குறைக்க ஜியோ போன் நெக்ஸ்ட் வாங்குபவர்கள் முழுத் தொகையையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

ஒரு பேஸிக் மாடலை வெறும் ரூ 500 செலுத்தியும் அதன் பிறகு ஈசி-இஎம்ஐ விருப்பங்கள் மூலமாகவும் இந்த போனை வாங்கலாம். அட்வான்ஸ்டு மாடலை வெறும் 700 ரூபாய்க்கு வாங்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending