Connect with us

News

JEE 4-ம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு !!!

Published

on

JEE 4-ம் கட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியானது இதனையடுத்து தேர்வு எழுதிய மாணவர்களில் நாற்பத்தி நான்கு பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இந்த JEE தேர்வு ஐஐடி மற்றும் ஏ எம் ஐ டி போன்ற உயர்கல்வியில் படிப்பதற்காக இந்த தேர்வுகள் எழுதப்படுகின்றன. போன வருடம் நான்கு முறை JEE முதன்மை நுழைவுத்தேர்வு நடைபெற்றது.

ஒரு மாணவர் ஒரு வருடம் நடைபெறும் நான்கு தேர்வுகளையும் எழுதலாம் இந்த 4 தேர்வுகளிலும் எடுத்துள்ள மதிப்பில் எது அதிக மதிப்பெண்ணும் அந்த மதிப்பெண் கணக்கில் இவர்களுக்கு ஏற்ற உயர்கல்வி நிறுவனத்தில் படிக்க இடம் வழங்கப்படும்.

இப்பொழுது நடைபெற்ற தேர்வில் அதாவது நான்காம் கட்ட முதன்மை நுழைவுத்தேர்வில் இந்த தேர்வின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது இதில் கொடுக்கப்பட்டுள்ளது தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்று உள்ளனர் மற்றும் 18 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.

இந்த 18 பேரில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து நான்கு பேரும் ராஜஸ்தானிலிருந்து மூன்று பேரும் தெலுங்கானா மற்றும் உத்தரப் பிரதேசத்திலிருந்து இரண்டு பேரும் மொத்தம் 18 பேர் இந்த இடம்பிடித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending