Connect with us
Jallikattu in Pudukkottai starts today Jallikattu in Pudukkottai starts today

News

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு இன்று ஆரம்பம் !

Published

on

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கட்டுப்பாடுகளுடன் இன்று ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக மக்களால் துவங்கப்பட்டது மேலும் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் இதனை அடக்குவதற்காக 300க்கும் மேற்பட்ட வீரர்கள் தயாராக உள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன மேலும் கொரோனா பரவாமல் இருக்க பல வழிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Jallikattu in Pudukkottai starts today
Jallikattu in Pudukkottai starts today

இது போன்று பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடப்பதாக தகவல் வெளியாகிறது மேலும் இதனைக் காண பல மக்கள் கூடுகின்றனர் இந்த கூட்டத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending