Connect with us

Central Government Job;s

ISRO LPSC apprenticeship 2021 | Central Gov Job

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படினா ISRO LPSC Apprenticeship 2021 ல‌ இருந்து வந்துருக்க ஒரு Notification அ பத்தி தான் பார்க்க போறோம்.

இதற்கு எந்த விதமான தேர்வு கட்டணமும் செலுத்த வேண்டாம் மற்றும் இந்த அனைத்து பதவிகளுக்கும் தேர்வு கிடையாது.

நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க B.E அல்லது Diploma வில் 60 to 65 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தால் அவசியம்

ISRO LPSC apprenticeship இவங்க எந்த பதவிக்கு ஆட்கள் எடுக்குறாங்க அப்படினா,

NO.CATEGORY POST
1Graduate Apprentices08
2Technician (Diploma) Apprentices07
(Check Notification)

மொத்தமா 160 காலிப்பணியிடங்கள் இருக்கு அதுல 15 விதமான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க.

NO.GRADUATE APPRENTICESNUMBER OF
TRAINING VACANCY
1Mechanical Engineering40
2Electrical & Electronics Engineering07
3Electronics & Communication
Engineering
08
4Instrumentation Engineering02
5Chemical Engineering01
6Computer Science & Engineering05
7Civil Engineering04
8Library Science06
TOTAL73
(Check Notification)
NO.Technician (Diploma) ApprenticesNUMBER OF
TRAINING VACANCY
1Mechanical Engineering53
2Electrical & Electronics Engineering07
3Electronics & Communication
Engineering
13
4Civil Engineering06
5Computer Science & Engineering05
6Automobile Engineering02
7Chemical Engineering01
TOTAL87
(Check Notification)

இது மத்திய அரசு வேலை நிரந்தரமான பணி அல்ல.


Salary Details:

NO.CATEGORYSALARY
1Graduate ApprenticesRs. 9,000/-
2Technician (Diploma) ApprenticesRs. 8,000/-
(Check Notification)

Duration of Training:

NO.CATEGORYTRAINING TIME
1Graduate Apprentices01 year
2Technician (Diploma) Apprentices01 year
(Check Notification)

இந்த பணிக்கு சேர்ந்த பிறகு ஒரு வருடம் மட்டுமே பணிபுரிய முடியும்.

Location of TrainingLPSC, Valiamala,
Thiruvananthapuram,
Kerala
(Check Notification)

Educational Qualifications:

NO.CATEGORYQUALIFICATION
1Graduate ApprenticesFirst Class Engineering Degree with not
less than 65% marks/6.84 CGPA.
2Technician (Diploma) ApprenticesFirst Class Diploma 3 year duration
with not less than 60% marks.
(Check Notification)

Graduate Apprentice பதவிக்கு Engineering Degree படித்து இருக்க வேண்டும் அதில் 65 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician (Diploma) Apprentices பதவிக்கு Diploma படித்து இருக்க வேண்டும் அதில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Important Dates:

NO.ACTIVITYDATE
1Online Application starting date30-06-2021
2Last date for enrolling in NATS portal20-07-2021
3Apply Last date26-07-2021
4Shortlisted list02-08-2021
5Certificates VerificationDuring 2nd or 3rd Week of
August 2021
(Check Notification)

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முதலில் Notification Detail ஆ பாருங்க அதன் பிறகு கீழே Official website link இருக்கு அதுல போய் நீங்க இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Exam Fee No Fee

Official Notification:

Notification LinkClick Here

Official Website Link:

Apply LinkClick Here

Trending