Connect with us
IPL to be held in India IPL to be held in India

Cricket news

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் !

Published

on

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக 2022 கான ஐபிஎல் தொடர் நான்கு இடங்களில் நடத்த பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் பாதி போட்டிகள் நடைபெற்றது இதனை அடுத்து விளையாட்டு வீரர்களுக்கு மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அரபு எமிரேட்ஸ் இல் மீதமுள்ள போட்டிகள் நடைபெற்றது.

இதனை அடுத்து 2022 ல் போட்டிகளை நடத்த பரிந்துரை செய்துள்ளது ஐபிஎல் போட்டிகள் தொடர்வதற்கு முன் 10 நாட்கள் விளையாட்டு வீரர்களை பயோ பபுள் மூலமாக தனிமைப்படுத்த பிசிசிஐ பரிந்துரை செய்து உள்ளது இதனால் ஏப்ரல் 2ஆம் தேதி ஐபிஎல் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

IPL to be held in India
IPL to be held in India

இந்த ஆண்டு ஐபிஎல் 2022 கான போட்டிகள் அரபு எமிரேட்ஸ் இலங்கை தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய 4 நாடுகளில் ஏதேனும் ஒரு நாடுகளில் நடந்த பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending