Connect with us

12th

INDIAN STATISTICAL INSTITUTE – Recruitment 2021

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படினா INDIAN STATISTICAL INSTITUTE Recruitment 2021 ல‌ இருந்து வந்துருக்க ஒரு Notification அ பத்தி தான் பார்க்க போறோம்.

இவங்க பதினொன்று விதமான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க,

Vacancy and Qualification:

NAME OF THE POSTVACANCYQUALIFICATION
Engineer (Electrical) A01Degree in Electrical Engineering
Engineering Assistant (Civil) A0212th
Engineering Assistant (Electrical) A0212th
Electrician A0912th or ITI
Operator-Cum-Mechanic (Lift) A0612th or ITI
Driver A0112th or ITI
Cook A0112th
Assistant (Library) A0512th
Assistant (Laboratory) A0312th
Assistant (Repro-Photo) A0112th
Assistant (Farm) A0112th
(Check Notification)

இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த வேலைக்கு தாராளமா விண்ணப்பிக்கலாம்.

INDIAN STATISTICAL INSTITUTE Recruitment இந்த வேலைக்கு Online வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கான Official Notification link கிழ இருக்கு நீங்க அதுல போய் Download பண்ணி Detail ஆ பாருங்க.

Official Notification link ல என்ன குடுத்து இருக்காங்க அப்படியுணு பார்க்கலாம்.

இந்த Notification யாரு வெளியிட்டு இருக்கிறாங்க அப்படியுனா Institute for Energy Studies Anna University Chennai ல இருந்து தான் வந்து இருக்கு.

Salary Details :

NAME OF TEH POST SALARY Pay Level
Engineer (Electrical)44,900/- to ₹ 1, 42,400/-07
Engineering Assistant (Civil)35,400/- to ₹ 1,12,400/-06
Engineering Assistant (Electrical)35,400/- to ₹ 1,12,400/-06
Electrician21,700/- to ₹ 69,100/- 03
Operator-Cum-Mechanic (Lift)21,700/- to ₹ 69,100/- 03
Driver21,700/- to ₹ 69,100/-03
Cook19,900/- to ₹ 63,200/- 02
Assistant (Library)21,700/- to ₹ 69,100/-03
Assistant (Laboratory)21,700/- to ₹ 69,100/-03
Assistant (Repro-Photo)21,700/- to ₹ 69,100/-03
Assistant (Farm)21,700/- to ₹ 69,100/-03
(Check Notification)

₹ 19,000 முதல் ₹ 1, 42,400/- வரை பதவிற்கு ஏற்றவாறு மாதச்சம்பளமாக வழங்கப்படும்.

Age Limit:

All CategoryBelow 35 years

Place of posting:

Kolkata, Delhi, Bangalore and Giridih

Official Notification Link:

Notification LinkClick Here

Official Website Link:

Website LinkClick Here

Trending