Connect with us

Central Government Job;s

Indian Railway Recruitment 2021 | Government job vacancies | Salary :35,000/-

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோரது என்ன அப்படியுனா Indian Railway துறையில் இருந்து புதுஷா Update வந்துருக்க ஒரு Job அ பத்தி தான் பார்க்கப்போகிறோம்.

இது நிரந்தரமான அரசு வேலை தான் நீங்க தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்வதற்கான கல்வி தகுதி என்ன அப்படியுனா பலவிதமான பணிகள் குடுத்து இருக்காங்க அந்த பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும்.

12th , Diploma , Degree , ITI இதில் ஏதேனும் ஒன்று முடித்திருந்தாலும் நீங்கள் தாராளமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

மாத சம்பளம் பொருத்த வகையில் 35,000/- மற்றும் பதவிகளை பொறுத்து மாறுபடும் அப்படியுனு சொல்லுறாங்க.

இந்த வேலைக்கு 1074 காலிப்பணியிடங்கள் இருக்கு அப்படிணு சொல்லுறாங்க இதற்கு தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இதற்கு தாராளமா விண்ணப்பிக்கலாம்.

Job PostingNo. of Vacancy
Junior Manager(Civil)31
Junior(Operations & BD) 77
Junior Manager(Mechanical)03
Executive(Civil)73
Executive(Electrical)42
Executive(Signal & Telecommunication)87
Executive(Operations & BD)237
Executive(Mechanical)03
Junior Executive(Electrical)135
Junior Executive(Signal & Telecommunication)147
Junior Executive(Mechanical)14
Junior Executive(Operations & BD)225
Total1074

Age limit:

Post Name Age Limit
Junior ManagerMin-18 to Max-27
ExecutiveMin-18 to Max-30
Junior ManagerMin-18 to Max-30

Age Relaxation:

SC / ST5 Years
Other’s3 Years

நாம இப்போ Indian Railway Official Notification அ பற்றி Detail ஆ பார்க்கலாம்,

இந்த Notification அ open பண்ணி உள்ள பேன‌ உடனே Apply பண்ணுறதுக்கான‌‌ Official link அதுல இருக்கும்.

Junior Manager க்கான தொடக்க சம்பளம் 50,000 முதல் 1,60,000 வரைக்கும் இருக்கும் அப்படியுனு சொல்லுறாங்க.

இதுக்கு நீங்க Bachelor’s Degree in Civil படித்து முடித்து இருக்க வேண்டும் அதில் 60% மதிப்பெண் இருந்தால் நீங்கள் தாராளமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இது போல Notification ல எல்லாம் தெளிவாக புரியும் வகையில் குடுத்து இருக்காங்க.

இதில் அனைத்து தேர்வுகளும் கணினி தேர்வாக அதாவது Computer Based Test இருக்கும்.

Executive (Operation & BD) இந்த பணிக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு Computer Based Aptitude Test இருக்கும் மற்ற அனைத்து பதவிகளுக்கும் Computer Based Aptitude Test கிடையாது.

அனைத்து பணிகளுக்கும் Document Verification இருக்கும்.

Junior Manager (Civil) , Junior Manager (Operations & BD) மற்றும் Junior Manager(Mechanical) இந்த பதவிகளுக்கு மட்டும் Interview இருக்கும்.

Medical Test அனைத்திற்கும் பொதுவாக இருக்கும்.

Exam Fee:

S. No.Post and CategoryFee
1Junior Manager1000/-
2Executive900/-
3Jr. Executive700/-

Apply End Date:

23-07-2021

Indian RailwayOfficial Notification link and Apply link கீழ Download button ல இருக்கு அதுல போய் Download பண்ணி Detail ஆ பாருங்க.

Apply link:

3 Comments

3 Comments

  1. Pingback: CSIR Recruitment | Government Jobs 2021 | Job Vacancy 2021 -

  2. Pingback: YES BANK Recruitment 2021 | Salary: 25,000-55,000 | No Exam | NO FEE

  3. Karunakaran

    July 10, 2021 at 7:16 AM

    Iti fitter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending