Connect with us

Central Government Job;s

Indian Navy Recruitment | இந்திய கடற்படையில் வேலை 2021

Published

on

நாம இன்னைக்கு பார்க்கப்போற Job என்ன அப்படியுனா இந்திய கடற்படைல இருந்து ஒரு Notification விட்டுருக்காங்க அதபத்தி Detail ஆ பார்க்கலாம்(Indian Navy).

கல்வி தகுதி:


நீங்க பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா அப்படியுனா தாராளமாக இந்த வேலைக்கு நீங்க விண்ணப்பிக்கலாம்.

முன் அனுபவம் தேவை இல்லை.

End Date :

16-07-2021 வரை நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்(Indian Navy).

காலிப்பணியிடங்கள் : 350

மூன்று விதமான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க:

  • Navik (General Duty) இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் Maths and Physics பாடத்தை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.
  • Navik (Domestic Branch) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும் நீங்கள் தாராளமாக இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Yantrikபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும் நீங்கள் தாராளமாக இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Vacancy:

Post UREWSOBCSTSCTotal
General Duty(N)10826671940260
Domestic Branch(N)230517020350
Mechanical(Y)0803060320
Electrical(Y)0602040113
Electronics(Y)060107

மொத்தமாக 350 காலிப்பணியிடங்கள் உள்ளன

Age Limit : 18 வயது முதல் 22 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் இதற்கு தாராளமா விண்ணப்பிக்கலாம்.

Ser Post Applied Written Test Passing Marks Remarks (Indian Navy)

  • Navik (DB) Section I 30 Marks (UR/EWS/ OBC)
  • 27 Marks (for SC/ST)
  • Navik (GD) Section (I+II) 30+20=50 Marks (UR/ EWS/ OBC)
  • 27+17= 44 Marks (SC/ST)
  • Yantrik (Electrical) Section (I+III) 30+20= 50 Marks (UR/ EWS/OBC)
  • 27+17= 44 Marks (SC/ST)
  • Yantrik (Electronics) Section (I+IV) 30+20= 50 Marks (UR/ EWS/OBC)
  • 27+17= 44 Marks (SC/ST)
  • Yantrik (Mechanical)
  • Section (I+V) 30+20= 50 Marks (UR/ EWS/OBC)
  • 27+17= 44 Marks(SC/ST)

Physical Fitness Test:

  • 1.6 கிலோமீட்டர் தொலைவை 7 நிமிடங்களில் ஒடி முடிக்க வேண்டும்.
  • 20 Squat Ups எடுக்க வேண்டும்.
  • அதன் பிறகு 10 Push-Up எடுக்க வேண்டும்.


Next Document Verification Successfully Completed You Get The Job……..

Notification Download பண்ணுறதுக்கான Download Link கீழ குடுத்து இருக்கேன் அத Download பண்ணி பாருங்க எதாவது புரியல அப்படியுனா Comment பண்ணுங்க உடனடியாக நான் Reply பண்ணலாம்.

Notification Link

Apply Link(official website) :

How to Apply:

  • பண்ணுறதுக்கு நமக்கு முதல்ல Passport Size Photo தேவை. இரண்டாவது உங்களுடைய Signature Upload பண்ணுற மாதிரி இருக்கும்.
  • இடதுகை பெருவிரலை Scan பண்ணணும் அப்புறம் Upload பண்ணணும்.
  • பிறப்பிட சான்றிதழ்.
  • Adhaar Card , Voter ID, PAN Card, Driving license இவற்றில் ஏதேனும் ஒன்று.a
  • பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
  • சாதி சான்றிதழ்.
  • உங்களுக்கு குறைந்த பட்சம் 18 வயது ஆகிருக்க வேண்டும்.
  • இதை தவிர பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்.

ALL THE BEST TO THE CANDIDATE………

2 Comments

2 Comments

  1. Pingback: UPSC Recruitment 2021| 12th Pass | 400 Vacancies |Government Jobs -

  2. Pingback: TNAU Recruitment 2021 | Salary :15000 - 31000 | No Exam | Government..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending