Connect with us

Central Government Job;s

Indian Coast Guard Recruitment 2021 |Central Govt Job

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படினா Indian Coast Guard Recruitment ல‌ இருந்து வந்துருக்க ஒரு Notification அ பற்றி தான் இன்னைக்கு பார்க்க போறோம்.

இவங்க ( Group ‘A’ Gazetted Officer ) இரண்டு விதமான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க ஒன்று GD அதாவது General Duty மற்றொன்று Technical ல Engineering மற்றும் Electrical Post க்கு தான் ஆட்கள் எடுக்குறாங்க.

இந்தியாவில் உள்ள ஆண்கள் மட்டுமே இந்த வேலைக்கு  விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு Online வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கான Official Notification link கிழ இருக்கு நீங்க அதுல போய் Download பண்ணி Detail ஆ பாருங்க.

Official Notification link ல என்ன குடுத்து இருக்காங்க அப்படியுணு பார்க்கலாம்.

Qualification:

NO.NAME OF THE POSTQUALIFICATION
1General DutyBachelor’s degree
2Technical (Engineering & Electrical)Engineering degree
(Check Notification)

இந்த இரண்டு பதவிகளுக்கும் கல்வி தகுதி மாறுபடும்

General Duty இந்த பதவிக்கு Bachelor’s degree யில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.

Technical ( Engineering and Electrical ) இந்த பதவிக்கு Engineering degree படித்திருக்க வேண்டும் மற்றும் அதில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.

Age Limit:

NO.NAME OF THE POSTAGE LIMIT
1General DutyBorn between 01 Jul 1997 to 30 Jun 2001
2Technical (Engineering & Electrical)Born between 01 Jul 1997 to 30 Jun 2001
(Check Notification)

Indian Coast Guard Recruitment இந்த இரு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க உங்களுக்கு 01-07-1997 முதல் 30-06-2001 இதற்குள் பிறந்திருக்க வேண்டும்.

Age Relaxation:

NO.CATEGORY RELAXATION YEAR’S
1SC /ST5 years
2OBC3 years
(Check Notification)

Important Date:

Starting Date04 / 07 /2021
Last Date14 / 07 /2021
Admit card available20 / 07 /2021
(Check Notification)

Vacancy:

NO.NAME OF THE POSTINGCATEGORYVACANCY
1General DutySC06
ST13
OBC07
EWS03
UR11
TOTAL(40)
2Technical (Engineering & Electrical)SC02
ST01
OBC04
EWS
UR03
TOTAL(10)
(Check Notification)
FeeNo
(Check Notification)

Admit Card Released Website:

Website URLwww.joinindiancoastguard.gov.in
(Check Notification)

Official Notification Link:

Notification Click Here
(Check Notification)

Official Website Link:

ApplyClick Here
(Check Notification)

ALL THE BEST TO THE ALL CANDIDATES…

6 Comments

6 Comments

  1. Pingback: BSF Recruitment 2021 | Central Government Job | Apply - Job newscrowns

  2. Pingback: ISRO LPSC apprenticeship 2021 | Central Gov Job - Job newscrowns

  3. Pingback: Income Tax Recruitment 2021 | Central Government Job - Job newscrowns

  4. Pingback: TNHRCE Recruitment 2021 |5th to Degree |No Exam | - Job newscrowns

  5. Pingback: Indian Post Recruitment 2021| Central Govt Jobs | Apply - Job newscrowns

  6. Pingback: Indian Army Trichy Recruitment 2021 | ARO Trichy Rally - Job newscrowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending