Connect with us
Increasing corona exposure in Pondicherry Increasing corona exposure in Pondicherry

Corona

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு !

Published

on

உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் தற்போது பல இடங்களில் ஊரடங்கு மற்றும் பல உத்தரவுகள் அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு வருடங்கள் என தமிழகத்தில் தமிழக அரசால் கூறப்பட்டிருந்தது.

தற்போது பாண்டிச்சேரியில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதால் அங்கு பல கட்டுப்பாடுகள் மட்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

Increasing corona exposure in Pondicherry
Increasing corona exposure in Pondicherry

அங்கு ஒரு நாள் பாதிப்பு 1500 தாண்டியது மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் மேலும் 5,500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இது வரை மொத்த பாதிப்பானது ஒரு லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending