Connect with us
Increase to Rs. 4000 for retired priests Increase to Rs. 4000 for retired priests

News

ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு 4000 ரூ ஆக உயர்வு !

Published

on

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை மக்களுக்கு பல நன்மைகள் செய்து கொண்டு வருகிறார் அவர் கூறியது போலவே பலதும் செய்து கொண்டுவருகிறார்.

தற்போது கோயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரித்த வழங்கியுள்ளார் அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரிந்த அர்ச்சகர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து மூன்று ஆயிரமாக உயர்த்தி உள்ளது.

இதனை அடுத்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் பணிபுரிந்த அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியத்தை 4,000 ஆக உயர்த்தி உள்ளார்.

இதன் காரணமாக மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் இருப்பினும் பொங்கல் பரிசாக கடந்த ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியால் கொடுக்கப்பட்டது.

Increase to Rs. 4000 for retired priests
Increase to Rs. 4000 for retired priests

ஆனால் இந்த முறை அவ்வாறு கொடுக்கவில்லை என மக்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர் இதனால் பல மக்கள் பொங்கல் கொண்டாட கால்ஸ் இல்லாமல் இருக்கின்றனர் இருப்பினும் 14 வகை பொருட்கள் அரசால் வழங்கப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending