Connect with us
Increase in internal rates for government employees Increase in internal rates for government employees

News

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !

Published

on

தமிழக அரசு ஊழியர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி தருவதாக வாக்களித்து இருந்தார்.

அது போன்று தற்போது ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த அகவிலைப்படி ஆனது 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

கடந்த வருடம் டிசம்பர் இருபத்தி எட்டாம் தேதி அன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்தச் சட்டத்தைப் பிறப்பித்தார் மேலும் உடனடியாக இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

Increase in internal rates for government employees
Increase in internal rates for government employees

இதற்கு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது மேலும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கும் 2016ஆம் ஆண்டிற்கு முன் உள்ள பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending