Connect with us

Central Government Job;s

IGCAR – Recruitment Kalpakkam 2021 |Central Gov Job

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படினா kalpakkam IGCAR recruitment 2021 ல‌ இருந்து வந்துருக்க ஒரு Notification அ பத்தி தான் பார்க்க போறோம்.

இவங்க எந்த பதவிக்கு ஆட்கள் எடுக்குறாங்க அப்படினா,

NO.POST NAME
1Technical Officer /C
2Work Assistant /A
3Canteen Attendant
(Check Notification)

இந்த வேலைக்கு Online மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

Rs.16,000/- முதல் Rs.1,00,000/- வரை per Month பதவிற்கு ஏற்றவாறு மாதச்சம்பளமாக வழங்கப்படும்.

இந்த பணிக்கான Official Notification link கிழ இருக்கு நீங்க அதுல போய் Download பண்ணி Detail ஆ பாருங்க.

IGCAR – Recruitment Kalpakkam 2021 Official Notification link ல என்ன குடுத்து இருக்காங்க அப்படியுணு பார்க்கலாம்.

இந்த Notification யாரு வெளியிட்டு இருக்கிறாங்க அப்படினா Indira Gandhi Centre for Atomic Research – Kalpakkam ல இருந்து தான் வெளிவந்து இருக்கு.

நீங்க எந்த பணிக்காக விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த பதவிக்கு சரியாக விண்ணப்பிக்கவும்.

அதில்என்ன Documents எல்லாம் கேட்டு இருக்காங்களோ அது அனைத்தும் நீங்கள் அதனுடன் இணைத்து Scan செய்து Official Website யில் Upload செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் ஒரு Xerox ஐ Post மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

NO.DOCUMENTS
1ID proof
2Age proof
3Educational qualification
4Recent Photograph
5Resume if any experience, etc
(Check Notification)

Vacancy:

NO.NAME OF THE POSTVACANCY
1Technical Officer /C03
2Work Assistant /A04
3Canteen Attendant04
(Check Notification)

TO அதாவது Technical Officer /C ( Group A ) Post க்கு மூன்று காலிப்பணியிடங்கள் உள்ளது.

இந்த Technical Officer /C Post க்கு நீங்க Apply பண்ணணும் அப்படினா நீங்க B.E அல்லது B. Tech படித்தவர்களாக இருக்க வேண்டும்.

WA அதாவது Work Assistant /A ( Group C ) Post க்கு நான்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.

இந்த Work Assistant /A Post க்கு நீங்க Apply பண்ணணும் அப்படினா நீங்க பத்தாம் வகுப்பு (SSC) படித்தவர்களாக இருக்க வேண்டும்.

CA அதாவது Canteen Attendant ( Group C ) Post க்கு நான்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.

இந்த Canteen Attendant Post க்கு நீங்க Apply பண்ணணும் அப்படினா நீங்க பத்தாம் வகுப்பு (SSC) படித்தவர்களாக இருக்க வேண்டும்.

Salary:

NO.NAME OF THE POSTSALARY
1Technical Officer /C Rs.1,00,000/-
2Work Assistant /A Rs.16,000/-
3Canteen Attendant Rs.16,000/-
(Check Notification)

Important Date:

Last date31/07/2021
(Check Notification)

Official Notification Link:

NotificationClick Here

Official Website Link:

ApplyClick Here

17 Comments

17 Comments

  1. Pingback: Flight Ticket Only 999/- and 10 % Offer End Jul 30 - Job newscrowns

  2. Pingback: TMB Recruitment 2021 | Private Job| No Fee | No Exam - Job newscrowns

  3. Pingback: BOB Recruitment 2021 | Tamil Nadu | Supervisor Post - Job newscrowns

  4. Pingback: INDIAN STATISTICAL INSTITUTE - Recruitment 2021 - Job newscrowns

  5. Pingback: Income Tax Recruitment 2021 | Central Government Job - Job newscrowns

  6. Pingback: SSB Head constable Recruitment 2021 | Central Govt - Job newscrowns

  7. Pingback: Tamil Nadu Forest Recruitment 2021 | Tamil Nadu Govt - Job newscrowns

  8. Pingback: Tamil Nadu Fishermen Welfare Recruitment 2021 |Apply - Job newscrowns

  9. Pingback: Indian Post Recruitment 2021 | Central Govt Jobs |Apply - Job newscrowns

  10. Pingback: SSC GD Constable Recruitment 2021 | Central Govt - Job newscrowns

  11. Pingback: NIT Calicut Recruitment 2021 | Central Government Job - Job newscrowns

  12. Pingback: Indian Army Trichy Recruitment 2021 | ARO Trichy Rally - Job newscrowns

  13. Pingback: ASRB Recruitment 2021 | Central Government | Apply - Job newscrowns

  14. Pingback: OMCL Chennai Recruitment 2021 | Tamil Nadu Govt - Job newscrowns

  15. Pingback: Indian Air Force Recruitment 2021 | Central Govt | Apply - Job newscrowns

  16. Pingback: HMT Limited Recruitment 2021 | Central Govt Job Apply - Job newscrowns

  17. Pingback: Oil India Limited Recruitment 2021 | Central Govt Job - Job newscrowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending