Connect with us
Husband who killed wife while drunk Husband who killed wife while drunk

Crime News

குடிபோதையில் மனைவியை கொன்ற கணவன் !

Published

on

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த தளபதி என்பவர் அவரது மனைவியை குடி போதையில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

தளபதி அவரது மனைவி சண்முகப்பிரியா இருவருக்கும் பல நாட்களாக பிரச்சனை வந்து கொண்டே இருந்துள்ளது தற்போது தளபதி கப்பல் வேலை பார்த்து வந்துள்ளார் ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அவர் வேலைக்கு செல்வதில்லை.

அவரும் முழு நேரமும் குடிபோதையில் தனது மனைவி சண்முகப்பிரியா இடம் தகராறு செய்து கொண்டே வந்துள்ளார் மேலும் இதன் காரணமாக சண்முகப்பிரியா சொத்துக்களை என் பேரில் எழுதி தருமாறு கேட்டுள்ளார்.

Husband who killed wife while drunk
Husband who killed wife while drunk

அதற்கு அவர் கத்தியை எடுத்து சண்முகப்பிரியாவை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் அவர் சரணடைந்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending